14329.கிரிடினிஸம் எதன் குறைவால் உண்டாகிறது?
தைராக்ஸின் சுரப்பி
சுப்ராரீனல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
பீட்டா செல்கள்
14333.ஒரு மனிதனின் ஆளுமைப் பண்பை வெளிப்படுத்துவதாக உள்ளது எது?
புகைப் பழக்கம்
மதுப் பழக்கம்
தன் சுத்தம்
இவை அனைத்தும்
14334.இரண்டாம் நிலை புற்றுக் கட்டி தோன்றுவதை எவ்வாறு அழைக்கின்றனர்?
மெட்டாஸ்டாசிஸ்
அபோப்டாசிஸ்
மெட்டாமெரிசம்
கிப்னாடிஸம்
14335.சாதாரண செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் இறக்கின்றன. இச்சுழற்சிக்கு என்ன பெயர்?
மெட்டாஸ்டாசிஸ்
அபோப்டாசிஸ்
நார்ஸ்டாசிஸ்
மெலன்ஸ்டாசிஸ்
14337.கணுக்கால் எலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14339.தோள் பட்டையிலுள்ள மார்பெலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்புகள்
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14340.முதுகெலும்புத் தொடரில் உள்ள வால் எலும்புகள் எவ்வகை?
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள்
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
14341.சினோவியல் மூட்டு எனப்படுவது எது?
குறுத்தெலும்பு மூட்டு
நாரிணைப்பு மூட்டு
திரவ மூட்டுகள்
குட்டையான மூட்டு
14342.தோள்பட்டையில் காணப்படுவது எவ்வகையான மூட்டு?
கில் மூட்டு
வழுக்க மூட்டு
முளைமூட்டு
பந்து கிண்ண மூட்டு
14345.முளை மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
கணுக்கால் எலும்பு
உள்ளங்கை எலும்பு
தோள்பட்டை எலும்பு
முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முன் எலும்பு
14365.வடிவம் மற்றும் பாதுகாப்பினைத் தருவது எந்த செல்?
தசை செல்
நரம்பு செல்
சுரப்பி செல்
தட்டு எபிதீலியம்
14366.1952 - ல் எண்டோபிளாஸ்மிக் வலைப் பின்னல் என்று பெயரிட்டவர் LJTss?
ஸ்லைடன்
ஸ்வான்
ஹிக்
போர்ட்டர்
14367.2009 ம் ஆண்டு ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்ந்து கீழ்க்கண்ட எந்த நபர் நோபல் பரிசினைப் பெறவில்லை?
தாமஸ் ஸ்டெய்ஸ்
ஜார்ஜ் ரிங்மோன்
வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
அடாயத்
14368.செல்லில் உள்ளே அந்நியப் பொருட்களையும் செல்லில் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுவது எது?
ரைபோசோம்
கோல்கை உறுப்பு
லைசோசோம்
மைட்டோ காண்ட்ரியா
14369.புரதச் சேர்க்கையானது எவற்றில் நடைபெறுகிறது?
கோல்கை உறுப்பு
ரைபோசோம்
லைகோ சோம்
எண்டோபிளாச வலைப்பின்னல்
14370.நுரையீரலில் உள்ள காற்று நுண்ணறைகளில் வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14371.சிறு குடலில் செரிக்கப்பட்ட உணவினை உறிஞ்சப் பயன்படுவது எது?
தட்டை எபிதீலியம்
தூண் எபிதீலியம்
கனசதுர எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
14372.சிறுநீரகக் குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச உதவுவது எது?
கன சதுர எபிதீலியம்
குறுயிழை எபிதீலியம்
உணர்வு எபிதீலியம்
தட்டை எபிதீலியம்
14373.இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுட்காலம் எவ்வளவு?
100 முதல் 120 நாட்கள்
50 நாட்கள்
60 முதல் 70 நாட்கள்
2 வாரம்
14374.இரத்த வெள்ளை அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எரித்ரோசைட்
லியூக்கோசைட்
த்ரோம்போசைட்
இவற்றுள் எதுவுமில்லை
14376.நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு எது?
குறுத்தெலும்பு திசு
எலும்பு திசு
கடத்தும் திசு
இணைமத் திசு