Easy Tutorial
For Competitive Exams
GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Prepare Q&A Page: 6
14527.தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு வளையத்திற்கு - என்று பெயர்?
கலீனா
கரினா
புளுரா
காற்றுச் சிற்றறை
14528.செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது?
மீன்கள்
தவளை
கரப்பான் பூச்சி
அமீபா
14529.நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும் இடத்தில் காணப்படுவது எது?
மூவிதழ் வால்வு
ஈரிதழ் வால்வு
அரைச் சந்திர வால்வு
துவுமில்லை
14530.மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு எது?
அமீபா
மண்புழு
பூச்சிகள்
நாடப் புழு
14531.பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது எது?
புரோட்டோபிளாசம்
சைட்டோபிளாசம்
மைட்டோ காண்ட்ரியா
செல்சுவர்
14532.செல்லக செரிமானத் தொகுப்பாகத் திகழ்வது எது?
கோல்கை உறுப்பு
எண்டோ பிளாசம்
லைசோசோம்
சைட்டோபிளாசம்
14533.காமில்லோ கால்ஜி என்பவரால் கண்டறியப்பட்டது எது?
கோல்கை உறுப்பு
ரைபோசோம்
புரோட்டோ பிளாசம்
எண்டோ பிளாசம்
14535."செல் நிர்வாகிகள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?
மைட்டோ காண்ட்ரியா
லைசோசோம்
ரைபோசோம்
எண்டோபிளாசம்
14536.புரதத் தொழிற்சாலைகள் என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?
ரைபோசோம்கள்
மைட்டோ காண்ட்ரியம்
லைசோசோம்
இவற்றுள் எதுவுமில்லை
14537.அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக் கண்டறிந்தவர் யார்?
ராபர்ட் ஹிக்
ஆண்டன் வான்லூவன் ஹாக்
புர்கின்ஜி
ராபர்ட் ப்ரெளன்
14538.வாக்குவோலைச் சுற்றிக் காணப்படும் தெளிவான உறை போன்ற சவ்வு ------ எனப்படும்
எக்டோ பிளாசம்
டோனோபிளாஸ்ட்
எண்டோ பிளாசம்
செல் சுவர்
14539.“செல்லின் ஆற்றல் நிலையம்" எது?
பசுங்கணிகம்
நியூக்ளியஸ்
மைட்டோகாண்ட்ரியான்
லைசோசோம்
14540.பாலில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
2.00%
3%
4.00%
87%
14541.முட்டையில் உள்ள கொழுப்பின் சதவீதம் என்ன?
3.60%
12.00%
2.50%
19.00%
14542.மீனில் உள்ள புரதத்தின் அளவு என்ன?
2.50%
4.00%
1.10%
19.00%
14543.வெண்மைப் புரட்சியின் தந்தை யார்?
டாக்டர் V. குரியன்
டாக்டர் சுவாமிநாதன்
டாக்டர் நார்மண் போர்லாக்
அனைவரும்
14544.மொத்த உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
1
2
4
7
14545.கடல் மீன் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
10
7
8
9
14546.பூந்தேனின் நடன அசைவுகளை விளக்கியதற்காக நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
ஹெண்டர்ஸ்
கார்ல் வான் ப்ரிஷ்
லூமெண்ட்ஸ்
இவர்களுள் எவருமில்லை
14547.ஒரு கிலோ தேன் எவ்வளவு சக்தியைத் தரும்?
320 கலோரி
32 கலோரி
3200 கலோரி
கலோரி தவறு
14548.இந்திய தேனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் புளோரியா
ஏபிஸ் மெலி.ப்ரா
14549.பாறைத் தேனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் புளோரியா
ஏபிஸ் மெலிஃப்ரா
14550.ஏபிஸ் ஆடம் சோனி எவ்வகைத் தேனி?
இந்திய தேனி
பாறைத் தேனி
இத்தாலிய தேனி
தென் ஆப்பிரிக்க தேனீ
14551.ஏபிஸ் புளோரியா என்பது எவ்வகை?
குட்டித்தேனி
பாறைத் தேனி
இந்தியத் தேனி
இத்தாலியத் தேனி
14552.மலட்டுத் தேனி என அழைக்கப்படுவது எது?
இராணித் தேனி
ஆண் தேனி
வேலைக்காரத் தேனி
இவற்றுள் எதுவுமில்லை
14553.மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்கும் புரட்சி எது?
வெள்ளிப் புரட்சி
வெண்மைப் புரட்சி
பசுமைப் புரட்சி
சாம்பல் புரட்சி
14554.உலகிலேயே அதிக முட்டை கொடுக்கும் இனம் எது?
வெள்ளை லெக்ஹான்
ப்ளைமெளத் ராக்
சிட்டகாங்
அகீல்
14555.கோழி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
2
3
4
5
14556.எந்த செல் செல்சுவரைப் பெற்று இருப்பதில்லை?
தாவரசெல்
விலங்குசெல்
இவை இரண்டும்
இவற்றுள் எதுவுமில்லை
14557.விலங்கு செல்லின் சேமிப்புப் பொருள் எது?
கிளைக்கோஜன்
தரசம்
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
14558.“கல்லணுக்கள்” - என அழைக்கப்படுவது எது?
கொழுப்புகள்
ஹார்மோன்கள்
ஸ்டீராய்டுகள்
இவற்றுள் எதுவுமில்லை
14559.லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுவது எது?
எண்டோபிளாசம்
எக்ஸோபிளாசம்
ரிபோசோம்
கோல்கை உறுப்பு
14560.செரிக்கும் பைகள் என அழைக்கப்படுவது எது?
லைசோசோம்
ரிபோசோம்
கோல்கை உறுப்பு
எண்டோபிளாச வலை
14561.புரதங்களால் ஆன சிறிய துகள் எது?
லைசோசோம்
ரிபோசோம்
கோல்கை உறுப்பு
கணிகங்கள்
14562.எண்டோசைட்டாசிஸ் என அழைக்கப்படுவது எது?
துப்புரவு
செல் நிர்வாகம்
செல் விழுங்குதல்
இவற்றுள் எதுவுமில்லை
14563.செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும் கட்டுப்படுத்துவது எது?
குரோமோசோம் வலை
உட்கரு
புரதம்
இவற்றுள் எதுவுமில்லை
14564.செல்கள் எத்தனை வகையான முறைகளில் பகுப்படைகின்றன?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
14565.வாக்கு வோல் உறை எது?
செல் சவ்வு
நியூக்ளியஸ் சவ்வு
பிளாஸ்மா சவ்வு
டோனோபிளாஸ்ட்
14566.நீளிழை (பிளாஜெல்லா) மூலம் அசையும் விலங்கு எது?
அமீபா
பாராமீசியம்
யுக்ளினா
பறவைகள்
14567.8, 9, 10 ஆகிய விலா எலும்புகள் இணைந்து 7வது விலா எலும்புடன் பொருந்தியுள்ளது. இவை எவ்வகை விலா எலும்புகள் ?
உண்மை விலா எலும்புகள்
பொய் விலா எலும்புகள்
மிதக்கும் விலா எலும்புகள்
தாவும் விலா எலும்புகள்
14568.மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
8
6
12
14
14569.மனித உடம்பின் நீண்ட எலும்பு எது?
கை எலும்பு
தொடை எலும்பு
மணிக்கட்டு எலும்பு
இவற்றுள் எதுவுமில்லை
14570.காதுக்குஅருகில் அமைந்துள்ள சுரப்பி எது?
மேலண்ண சுரப்பி
கீழ்த்தாடை சுரப்பி
நாவடிச் சுரப்பி
இவற்றுள் எதுவுமில்லை
14571.பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது எது?
நாவடிச் சுரப்பிகள்
மேலண்ண சுரப்பிகள்
இரைப்பை சுவர்
கல்லீரல்
14572.குடல் உறிஞ்சுகள் எவற்றில் காணப்படுகின்றன?
ஜிஜீ னம்
இலியம்
பெருங்குடல்
சீக்கம்
14573.இரத்தத்திலிருந்து கரியமில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது
தோல்
கல்லீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
14574.இரத்தத்தின் சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
எலும்பு மஜ்ஜை
கல்லீரல்
மண்ணிரல்
இவை அனைத்தும்
14575.உடலின் ஆழத்தில் காணப்படுவது எது?
சிரை
தந்துகி
தமனி
இவற்றுள் எதுவுமில்லை
14576.கீழ்க்கண்டவற்றுள் நொதி அல்லாதது எது?
ரெனின்
லாக்டோஸ்
லைப்பேஸ்
இன்சுலின்
14577.சுற்றுப்புறத்தை சீர்கேடு அடைய வைக்காத ஒரு அருமையான எரிபொருள் எது?
டீசல்
மண்ணெண்ணெய்
பெட்ரோல்
எத்தில் ஆல்கஹால்
Share with Friends