லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுவது எது?
எண்டோபிளாசம்
எக்ஸோபிளாசம்
ரிபோசோம்
கோல்கை உறுப்பு
லைசோசோம்களின் உருவாக்கத்தில் பங்கு பெறுவது எது?
செரிக்கும் பைகள் என அழைக்கப்படுவது எது? |
Answer |
புரதங்களால் ஆன சிறிய துகள் எது? |
Answer |
எண்டோசைட்டாசிஸ் என அழைக்கப்படுவது எது? |
Answer |
செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும் கட்டுப்படுத்துவது எது? |
Answer |
செல்கள் எத்தனை வகையான முறைகளில் பகுப்படைகின்றன? |
Answer |
வாக்கு வோல் உறை எது? |
Answer |
நீளிழை (பிளாஜெல்லா) மூலம் அசையும் விலங்கு எது? |
Answer |
8, 9, 10 ஆகிய விலா எலும்புகள் இணைந்து 7வது விலா எலும்புடன் பொருந்தியுள்ளது. இவை எவ்வகை விலா எலும்புகள் ? |
Answer |
மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
மனித உடம்பின் நீண்ட எலும்பு எது? |
Answer |