மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
|
Answer
|
மனித உடம்பின் நீண்ட எலும்பு எது?
|
Answer
|
காதுக்குஅருகில் அமைந்துள்ள சுரப்பி எது?
|
Answer
|
பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது எது?
|
Answer
|
குடல் உறிஞ்சுகள் எவற்றில் காணப்படுகின்றன?
|
Answer
|
இரத்தத்திலிருந்து கரியமில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது
|
Answer
|
இரத்தத்தின் சிவப்பணுக்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன?
|
Answer
|
உடலின் ஆழத்தில் காணப்படுவது எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் நொதி அல்லாதது எது?
|
Answer
|
சுற்றுப்புறத்தை சீர்கேடு அடைய வைக்காத ஒரு அருமையான எரிபொருள் எது?
|
Answer
|