Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் நொதி அல்லாதது எது?

ரெனின்
லாக்டோஸ்
லைப்பேஸ்
இன்சுலின்
Additional Questions

சுற்றுப்புறத்தை சீர்கேடு அடைய வைக்காத ஒரு அருமையான எரிபொருள் எது?

Answer

போதைக்கு அடிமையானவர்களை இனம் காணுதல் எந்த நிலை?

Answer

புகைத்தல் நமது சுவாசப் பாதையின் மேல் பகுதியில் காணப்படும் - --------- என்ற மெல்லிய இழைகளை சேதப்படுத்துகின்றன.

Answer

மீன் உடலில் இரத்தம் உறைதலைத் தடைச் செய்யும் -- --------
என்ற அமிலம் இருப்பதினால் வாரம் இருமுறை மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Answer

A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

Answer

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவை இரத்தத்தில்----------- -ன் அளவை அதிகரிக்கக் கூடியது?

Answer

போதைப் பொருள் தடுப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

Answer

போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில் நடைபெறுகிறது?

Answer

நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் இடிப்பிற்கு 90% க்கு மேல் எதனால் வருகிறது?

Answer

மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us