போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில் நடைபெறுகிறது?
இரண்டாம் நிலை
நான்காம் நிலை
மூன்றாம் நிலை
ஐந்தாம் நிலை
போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில் நடைபெறுகிறது?
நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் இடிப்பிற்கு 90% க்கு மேல் எதனால் வருகிறது? |
Answer |
மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை |
Answer |
முகப்பருக்கள் ஏற்படுவது ? |
Answer |
மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ? |
Answer |
தலைமைச் சுரப்பி எது ? |
Answer |
மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ? |
Answer |
மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ? |
Answer |
சரியான இணையைக் கண்டறிக |
Answer |
முன்கழுத்து கழலை - எதன் குறைவால் உருவாகிறது ? |
Answer |
கிரிடினிசம் - என்றநோய் எந்த சுரபியின் குறைபாட்டால் வருவது ? |
Answer |