A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
A: அதிக கலோரிகளை உள்ளடக்கிய துரித உணவு உண்ணத் தவிர்க்க வேண்டும்
B: புகைத்தலும், மது அருந்துதலையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவை இரத்தத்தில்----------- -ன் அளவை அதிகரிக்கக் கூடியது? |
Answer |
போதைப் பொருள் தடுப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? |
Answer |
போதைப் பழக்கம் உடையவர்கள் அவர்கள் உண்ட நஞ்சை வேதி மருந்து சிகிச்சை மூலம் நச்சு நீக்கம் செய்தல் எந்த நிலையில் நடைபெறுகிறது? |
Answer |
நுரையீரல் புற்றுநோயில் ஏற்படும் இடிப்பிற்கு 90% க்கு மேல் எதனால் வருகிறது? |
Answer |
மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை |
Answer |
முகப்பருக்கள் ஏற்படுவது ? |
Answer |
மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ? |
Answer |
தலைமைச் சுரப்பி எது ? |
Answer |
மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ? |
Answer |
மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ? |
Answer |