செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும் கட்டுப்படுத்துவது எது?
குரோமோசோம் வலை
உட்கரு
புரதம்
இவற்றுள் எதுவுமில்லை
செல்லின் அனைத்து வளர்சிதை மாற்ற செயல்களையும் கட்டுப்படுத்துவது எது?
செல்கள் எத்தனை வகையான முறைகளில் பகுப்படைகின்றன? |
Answer |
வாக்கு வோல் உறை எது? |
Answer |
நீளிழை (பிளாஜெல்லா) மூலம் அசையும் விலங்கு எது? |
Answer |
8, 9, 10 ஆகிய விலா எலும்புகள் இணைந்து 7வது விலா எலும்புடன் பொருந்தியுள்ளது. இவை எவ்வகை விலா எலும்புகள் ? |
Answer |
மனித முக எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
மனித உடம்பின் நீண்ட எலும்பு எது? |
Answer |
காதுக்குஅருகில் அமைந்துள்ள சுரப்பி எது? |
Answer |
பொன்னுக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது எது? |
Answer |
குடல் உறிஞ்சுகள் எவற்றில் காணப்படுகின்றன? |
Answer |
இரத்தத்திலிருந்து கரியமில வாயு மற்றும் நீரை வெளிவேற்றுவது |
Answer |