Easy Tutorial
For Competitive Exams

செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது?

மீன்கள்
தவளை
கரப்பான் பூச்சி
அமீபா
Additional Questions

நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும் இடத்தில் காணப்படுவது எது?

Answer

மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு எது?

Answer

பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது எது?

Answer

செல்லக செரிமானத் தொகுப்பாகத் திகழ்வது எது?

Answer

காமில்லோ கால்ஜி என்பவரால் கண்டறியப்பட்டது எது?

Answer

"செல் நிர்வாகிகள்" என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?

Answer

புரதத் தொழிற்சாலைகள் என்று பெயரிட்டு அழைக்கப்படுவது எது?

Answer

அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக் கண்டறிந்தவர் யார்?

Answer

வாக்குவோலைச் சுற்றிக் காணப்படும் தெளிவான உறை போன்ற சவ்வு ------ எனப்படும்

Answer

“செல்லின் ஆற்றல் நிலையம்" எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us