அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக் கண்டறிந்தவர் யார்?
ராபர்ட் ஹிக்
ஆண்டன் வான்லூவன் ஹாக்
புர்கின்ஜி
ராபர்ட் ப்ரெளன்
அனைத்து செல்களும் உட்கருவைப் பெற்றுள்ளன என்பதைக் கண்டறிந்தவர் யார்?
வாக்குவோலைச் சுற்றிக் காணப்படும் தெளிவான உறை போன்ற சவ்வு ------ எனப்படும் |
Answer |
“செல்லின் ஆற்றல் நிலையம்" எது? |
Answer |
பாலில் உள்ள புரதத்தின் அளவு என்ன? |
Answer |
முட்டையில் உள்ள கொழுப்பின் சதவீதம் என்ன? |
Answer |
மீனில் உள்ள புரதத்தின் அளவு என்ன? |
Answer |
வெண்மைப் புரட்சியின் தந்தை யார்? |
Answer |
மொத்த உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? |
Answer |
கடல் மீன் உற்பத்தியில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? |
Answer |
பூந்தேனின் நடன அசைவுகளை விளக்கியதற்காக நோபல் பரிசைப் பெற்றவர் யார்? |
Answer |
ஒரு கிலோ தேன் எவ்வளவு சக்தியைத் தரும்? |
Answer |