Easy Tutorial
For Competitive Exams
GS - Zoology (விலங்கியல்) QA விலங்கியல் Prepare Q&A Page: 4
14427.தண்டுவடத்தின் கீழ் மூளை நாரிழை போல உள்ளது. இதற்கு ------ என்று பெயர்?
முடிவு நார் பகுதி
முடிவு நார் நீட்சி
முடிவுப் பகுதி
டெம்போரல் பகுதி
14428.மூளையிலிருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?
10 இணை
12 இணை
8 இணை
32 இணை
14429.தண்டு வடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன?
30 இணை
32 இணை
31 இணை
12 இணை
14430.நாளமில்லா குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுவது எது?
பினியல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
தைமஸ் சுரப்பி
14431.பொதுவாக வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
FSH
TSH
ACTH
STH/ GH
14432.கிராபியன் "பாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் என்ற அண்ட வெளியீட்டு நிகழ்ச்சியை செய்யும் ஹார்மோன் எது?
STH
LH
LTH
ACTH
14433.பெண்களில் கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும் மகப்பேறு நிகழ்ச்சியைத் துரிதப்படுத்துகிற பணியைச் செய்வது எது?
வாஸோபிரஸ்ஸின்
ஆண்டிடையூரிடிக் ஹார்மோன்
ஆக்ஸிடோசின்
லேக்டோஜினிக் ஹார்மோன்
14434.கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது?
தைராய்டு சுரப்பி
பிட்யூட்டரி
தைமஸ் சுரப்பி
பாரா தைராய்டு
14435.குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது?
லூட்டினைசிங் ஹார்மோன்
அட்ரினோ கார்ட்டிகோரோபிக் ஹார்மோன்
பாலிக்கள் செல்களை தூணடும் ஹார்மோன்
லேக்டோஜினிகக் ஹார்மோன்
14436.இந்திய வனக் கழுதை எங்கு காணப்படுகிறது?
உயர்ந்த மலைகள்
துந்திரப் பகுதி
பாலைவனம்
கடல் நீர்
14437.பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன?
கடல் நீர்
நன்னீர்
துந்திரப் பகுதி
சமவெளி
14438.இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் ஹார்வி
ஜேம்ஸ் வில்லியம்ஸ்
எட்வர்ட் ஜென்னர்
இவர்களுள் யாருமில்லை
14439.இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?
1
2
3
4
14440.ஈரிதழ் வால்வு----------------- என்றும் அழைக்கப்படுகிறது?
பிறை வடிவ வால்வு
பல்மோனரி வால்வு
மிட்ரல் வால்வு
இரத்தத் தந்துகி
14441.தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் குவண் அல்பைன்ஸ் என்று பெயர் கொண்ட விலங்கு எது?
முள்ளம் பன்றி
செந்நாய்
கடற்பசு
சிங்கம்
14442.பொருத்துக
(1) சிறுநீரகம் - அதிகமான நீர் மற்றும் உப்புக்கள்
(2) நுரையீரல் - யூரியா, யூரிக் அமிலம்
(3) தோல் - CO2 நீர் ஆவியாதல்
1 2 3
2 1 3
1 3 2
2 3 1
14443.இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை?
தமனி
சிரை
தந்துகி
வெண்பூல்
14444.தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல் எது?
எரித்ரோசைட்டு
லூக்கோசைட்டு
த்ராம்போசைட்டு
இவற்றுள் எதுவுமில்லை
14445.இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கேற்பது எது?
எரித்ரோசைட்டு
லூக்கோசைட்டு
த்ராம்போசைட்டு
இவற்றுள் எதுவுமில்லை
14446.நமது உடலின் "மாஸ்டர் கெமிட்ஸ்” என்று அழைக்கப்படுவது எது?
சிறுநீரகம்
நுரையீரல்
தோல்
இரத்தம்
14447.சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது?
அண்மை சுருண்ட பகுதி
ஹென்லே விளைவு
நெப்ரான்
இவற்றுள் எதுவுமில்லை சுற்றுச் சூழல் பாதுகாப்பு
14448.மானஸ் வன உயிரி சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மேகாலயா
உத்தராஞ்சல்
அஸ்ஸாம்
மேற்கு வங்காளம்
14449.பந்திப்பூர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
உத்ராஞ்சல்
அஸ்ஸாம்
குஜராத்
கர்நாடகா
14450.கன்வறா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
இராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
குஜராத்
உத்ராஞ்சல்
14451.கிர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
உத்ராஞ்சல்
மத்தியபிரதேசம்
இராஜஸ்தான்
14452.பரத்பூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
மத்திய பிரதேசம்
அசாம்
குஜராத்
இராஜஸ்தான்
14453.இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிர் வாழ்விடங்கள் எத்தனை உள்ளன?
11
12
13
15
14454.சிங்கவால் குரங்கு எந்த சரணாலத்தில் காணப்படுகிறது?
விராலிமலை
இந்திராகாந்தி வன சரணாலயம்
களக்காடு வன உயிரி சரணாலயம்
ஸ்ரீவிலிபுத்தூர்
14455.கருப்பு மாண் எங்கு காணப்படுகிறது?
வல்லநாடு
ஆனைமலை
வேடந்தாங்கல்
களக்காடு
14456.கடல்பசு எங்கு காணப்படுகிறது?
முண்டந்துறை
மன்னார் வளைகுடா
கோடியக்கரை
ஆனைமலை
14457.முண்டந்துறை வன உயிரி சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
தூத்துக்குடி
திருநெல்வெலி
கன்னியாகுமரி
விருதுநகர்
14458.இந்தியாவில் எத்தனை வன உயிரி சரணாலயங்கள் உள்ளன?
50
200
500
100
14459.இந்தியாவில் புலி பாதுகாப்பு பகுதிகள் எத்தனை உள்ளன?
17
27
37
20
14460.இந்தியாவில் வன உயிர்க் காட்சி சாலைகள் எத்தனை உள்ளன?
200
500
10
17
14461.இந்தியாவின் முதல் தேசிய பூங்கா மற்றும பாதுகாப்புப் பகுதி எது?
பந்திப்பூர்
கார்பெட்
கன்ஹா
மானஸ்
14462.லங்கூர் புலி எந்தச் சரணாலயத்தில் காணப்படுகிறது?
களக்காடு
இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம்
முதுமலை வன உயிரி சரணாலயம்
கோடியக்கரை வன உயிரி சரணாலயம்
14463.எண்ணெய் கசிவினால் கடல் நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்களுக்கு என்ன பெயர்?
எண்ணெய் குவியல்
எண்ணெய் சிதறல்
தார் பந்துகள்
எண்ணெய்ப் பிந்துகள்
14464.பசுமை வேதியியல் கொள்கையானது எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1991
1995
1986
1999
14465.புவிகிராமம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூர்
மதுரை
கொடைக்கானல்
நீலகிரி
14466.மக்கள் வாழும் வீடுகளிலும் மற்றும் நிறுவனங்களிலும் ஆற்றல் சேமிப்பைக் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நிகழ்வு --- ஆகும்?
ஆற்றல் மேலாண்மை
ஆற்றல் செவீடு
ஆற்றல் முதலீடு
இவற்றில் எதுவுமில்லை
14467.இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொருள் எது?
ஈதேன்
மீத்தேன்
புரோபேன்
பியூடேன்
14468.எது திரும்பப் பெற இயலாத வளம் ஆகும்?
கரி
பெட்ரோலியம்
இயற்கை வாயு
அனைத்தும்
14469.சூரியனில் இருந்து பூமியின் மீது படும் தொடர்ச்சியற்ற வெப்பத்தின் காரணமாக உருவாகும் ஆற்றல் எது?
வெப்ப ஆற்றல்
மின் ஆற்றல்
காற்று ஆற்றல்
புவி ஆற்றல்
14470.மனிதர்கள் தற்போது பயன்படுத்தும் ஆற்றலை விட வருடத்திற்கு 10 ஆயிரம் மடங்கு ஆற்றலைத் தருவது எது?
சூரியன்
பெட்ரோல்
மீதேன்
மின்கலம்
14471.காற்றுகளின் நாடு என அழைக்கப்படுவது எது?
சுவிட்சர்லாந்து
பின்லாந்து
டென்மார்க்
ஆப்பிரிக்கா
14472.தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து - ---------- பெறப்படுகிறது?
உயிரி - டீசல்
உயிரி வாயு
பயோ - ஆல்கஹால்
பயோ - ஈதர்
14473.கரிமப் பொருட்கள் காற்றில்லா சிதைவு மூலம் காற்றில்லா சுவாசிகளான பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது எது?
பசுமை டீசல்
பயோ டீசல்
உயிரி வாயு
பயோ - ஈத்தர்
14474.90 % க்கும் அதிகமான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் மற்றும் புரோப்பேனும் கொண்ட கூட்டுப் பொருள் எது?
நிலக்கரி
டீசல்
பெட்ரோல்
இயற்கை வாயு
14475.சீதபேதி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை எதன் மூலம் பரவுகிறது?
நீர்
காற்று
மண்
தொடர்பு
14476.உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி --
உணவு செரித்தல்
உணவூட்டம்
கழிவு நீக்கம்
இவை அனைத்தும்
Share with Friends