90 % க்கும் அதிகமான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் மற்றும் புரோப்பேனும் கொண்ட கூட்டுப் பொருள் எது?
நிலக்கரி
டீசல்
பெட்ரோல்
இயற்கை வாயு
Additional Questions
சீதபேதி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை எதன் மூலம் பரவுகிறது? |
Answer |
உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி -- |
Answer |
உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி -- |
Answer |
செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்? |
Answer |
6CO$_{2}$ + 12H$_{2}$ பச்சையம் , C$_{6}$H$_{12}$O$_{6}$+ ----------- + 6H$_{2}$O |
Answer |
பேகோசைட்டோசிஸ் என்பது என்ன? |
Answer |
எந்த ஒரு செல் உயிரிகள் அவற்றின் உணவுப் பொருளின் டயாட்டம்களைத் தனது பொய்க்கால்கள் மூலம் விழுங்குகின்றன. |
Answer |
ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும் போது எத்தனை ATP மூலக்கூறுகள் கிடைக்கின்றன? |
Answer |
யூரிகோடெலிக் விலங்கு என்று எதனை அழைக்கிறார்கள்? |
Answer |
உயிர் கிரியா ஊக்கி எனப்படுவது எது? |
Answer |