Easy Tutorial
For Competitive Exams

உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி --

உணவு செரித்தல்
உணவூட்டம்
கழிவு நீக்கம்
இவை அனைத்தும்
Additional Questions

உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி --
ஆகும்.

Answer

செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்?

Answer

6CO$_{2}$ + 12H$_{2}$ பச்சையம் , C$_{6}$H$_{12}$O$_{6}$+ ----------- + 6H$_{2}$O
---------------->
சூரியஒளி

Answer

பேகோசைட்டோசிஸ் என்பது என்ன?

Answer

எந்த ஒரு செல் உயிரிகள் அவற்றின் உணவுப் பொருளின் டயாட்டம்களைத் தனது பொய்க்கால்கள் மூலம் விழுங்குகின்றன.

Answer

ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும் போது எத்தனை ATP மூலக்கூறுகள் கிடைக்கின்றன?

Answer

யூரிகோடெலிக் விலங்கு என்று எதனை அழைக்கிறார்கள்?

Answer

உயிர் கிரியா ஊக்கி எனப்படுவது எது?

Answer

மீன்களின் சுவாசப் பரப்பு எது?

Answer

விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us