விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?
லின்னேயஸ்
டார்வின்
அரிஸ்டாடில்
மெண்டல்
விலங்குகளை அவற்றின் ஒத்த தன்மை மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் முதன்முதலில் வகைப்படுத்தியவர் யார்?
உலகிலேயே மிக அதிக நச்சுத் திறன் கொண்ட விலங்கு எது? |
Answer |
உண்மையான உடற்குழி கொண்ட விலங்கு எது? |
Answer |
பூச்சிக் கொல்லி விலங்கு வகைகளிலேயே மிகவும் சிறப்பான வகையைச் சார்ந்தது எது? |
Answer |
போலி உடற்குழியுடைவைக்கு எ.கா. எது? |
Answer |
வளை தசைப் புழுக்களுக்கு எ.கா. எது? |
Answer |
யானைக்கால் நோயை உண்டாக்கும் பைலேரியல் புழுக்கள் எந்தத் தொகுதிகளைச் சார்ந்தது? |
Answer |
மீன்கள் உலகிலேயே அதிக நச்சுத் தன்மையுடையது எது? |
Answer |
சுற்றுப் புறத்தில் ஏற்படும் முதல் அறிகுறிகளை காட்டும் தன்மை உடையது எது? |
Answer |
உலகளாவிய பல்வகைத் தன்மையில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? |
Answer |
எதன் உடல் படகு போன்ற அமைப்பினை உடையது? |
Answer |