Easy Tutorial
For Competitive Exams

சுற்றுப் புறத்தில் ஏற்படும் முதல் அறிகுறிகளை காட்டும் தன்மை உடையது எது?

இருவாழ்விகள்
நத்தை
மீன்
இவற்றுள் எதுவுமில்லை
Additional Questions

உலகளாவிய பல்வகைத் தன்மையில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?

Answer

எதன் உடல் படகு போன்ற அமைப்பினை உடையது?

Answer

மிக மெதுவாக நகரும் பாலூட்டி இனம் எது?

Answer

முதன் முதலில் மனிதனின் விந்துவைக் கண்டறிந்து வரைந்தவர் யார் ?

Answer

இனச் செல்களின் இணைவு உடலுக்கு வெளியே நடைபெறுவதற்கு எ.கா. எது?

Answer

தாய்ப்பாலின் கலோரி மதிப்பு என்ன?

Answer

உலகின் வேகமான பாம்பு எது?

Answer

மாதவிடாய் முடிவில் கார்ப்ஸ்லூட்டியமானது ஒரு வடுவாக அமையும் இவ்வமைப்பிற்கு - என்று பெயர்

Answer

இனச் செல்லின் இணைவு உடலுக்குள் நடைபெறுகிறது இதற்கு எ.கா எது?

Answer

தாய்ப்பாலில் இருக்கும் - என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us