தாய்ப்பாலில் இருக்கும் - என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?
லாக்டிக்
லேக்டோபெரின்
பெரின்ஸ்க்
இவற்றுள் எதுவுமில்லை
தாய்ப்பாலில் இருக்கும் - என்ற புரதம் குடல் மற்றும் சுவாச தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது?
பொருத்துக. |
Answer |
வெளவால்களின் அசைவுக்கு பயன்படும் உறுப்பு எது? |
Answer |
நட்சத்திர மீனின் அசைவுக்குப் பயன்படும் உறுப்பு எது? |
Answer |
மனித உடலில் எத்தனை தசைகள் காணப்படுகின்றன? |
Answer |
கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும் தசையின் பெயர் என்ன? |
Answer |
முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன? |
Answer |
பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது? ( |
Answer |
மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது? |
Answer |
ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது? |
Answer |