கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும் தசையின் பெயர் என்ன?
காஃப் தசை
பெக்டோரல்
லாட்டிஸ்மஸ் தசை
ட்ரை செப்ஸ்
கணுக்காலுக்கும், முழுங்காலுக்கும் இடையில் காணப்படும் தசையின் பெயர் என்ன?
முதுகின் பின்புறம் அகன்ற தசையின் பெயர் என்ன? |
Answer |
பெக்டோரல் தசை உடலின் எந்த பகுதியில் காணப்படுகிறது? ( |
Answer |
மேல்தாடையை அசைக்கக் கூடிய ஒரே விலங்கு எது? |
Answer |
ஹயாய்டு எலும்பின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
மார்புக் கூடு எத்தனை இணை விலா எலும்புகளால் ஆனது? |
Answer |
மார்பெலும்புகளுடன் நேரடியாக இணைந்துள்ள முதல் 7 இணை விலா எலும்புகளும் - எலும்புகள் எனப்படும் |
Answer |
மனித உடலின் மிகக் கடினமான பகுதி எது? |
Answer |
மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன? |
Answer |
மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது? |
Answer |
உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக் குழலாகும்? |
Answer |