Easy Tutorial
For Competitive Exams

மூன்று இணை உமிழ் நீர் சுரப்பிகளும் இணைந்து நாள் ஒன்றுக்கு எத்தனை லிட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறன்றன?

1
1.5
2
3
Additional Questions

மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது?

Answer

உணவுக்குழல் எத்தனை செ.மீ. நீளமுடைய தசைப் படலக் குழலாகும்?

Answer

உடன் செயலியல் என்ற உயிரியல் துறையை முதலில் உருவாக்கியவர் யார்?

Answer

அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?

Answer

மண் புழுவின் கழிவு நீக்க உறுப்புகள் எது?

Answer

கரப்பான் பூச்சியில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer

இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் எந்த வால்வு காணப்படுகிறது?

Answer

கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்?

Answer

தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு வளையத்திற்கு - என்று பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us