அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
நெஃப்ரிடியாக்கள்
சுருங்கும் நுண்குமிழ்கள்
சுடர் செல்கள்
சிறுநீரகங்கள்
அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
மண் புழுவின் கழிவு நீக்க உறுப்புகள் எது? |
Answer |
கரப்பான் பூச்சியில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
மீன்களில் காணப்படும் இதய அறைகளின் எண்ணிக்கை எவ்வளவு? |
Answer |
இடது ஏட்ரியத்திற்கும் இடது வெண்டிரிக்கிளுக்கும் இடையில் எந்த வால்வு காணப்படுகிறது? |
Answer |
கரப்பான் பூச்சியில் காணப்படும் சுவாச முறைக்கு என்ன பெயர்? |
Answer |
தொண்டையின் கீழ் பகுதியில் காணப்படும் குறுத்தெலும்பு வளையத்திற்கு - என்று பெயர்? |
Answer |
செவுள் மூலமாக சுவாசிக்கும் விலங்கு எது? |
Answer |
நுரையீரல் தமனி புறப்படும் இடத்திலும், மகா தமனி புறப்படும் இடத்தில் காணப்படுவது எது? |
Answer |
மால்பிஜியன் உறுப்புகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறும் விலங்கு எது? |
Answer |
பொதுவாக உயிரின் இயற்பியல் தளம் என்று அழைக்கப்படுவது எது? |
Answer |