பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன?
கடல் நீர்
நன்னீர்
துந்திரப் பகுதி
சமவெளி
பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன?
இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்? |
Answer |
இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது? |
Answer |
ஈரிதழ் வால்வு----------------- என்றும் அழைக்கப்படுகிறது? |
Answer |
தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் குவண் அல்பைன்ஸ் என்று பெயர் கொண்ட விலங்கு எது? |
Answer |
பொருத்துக |
Answer |
இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை? |
Answer |
தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல் எது? |
Answer |
இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கேற்பது எது? |
Answer |
நமது உடலின் "மாஸ்டர் கெமிட்ஸ்” என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது? |
Answer |