பொருத்துக
(1) சிறுநீரகம் - அதிகமான நீர் மற்றும் உப்புக்கள்
(2) நுரையீரல் - யூரியா, யூரிக் அமிலம்
(3) தோல் - CO2 நீர் ஆவியாதல்
1 2 3
2 1 3
1 3 2
2 3 1
பொருத்துக
(1) சிறுநீரகம் - அதிகமான நீர் மற்றும் உப்புக்கள்
(2) நுரையீரல் - யூரியா, யூரிக் அமிலம்
(3) தோல் - CO2 நீர் ஆவியாதல்
இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை? |
Answer |
தெளிவான உட்கருவைக் கொண்ட அமீபாய்டு செல் எது? |
Answer |
இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கேற்பது எது? |
Answer |
நமது உடலின் "மாஸ்டர் கெமிட்ஸ்” என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
சிறுநீரகத்தில் இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது? |
Answer |
மானஸ் வன உயிரி சரணாலயம் எங்கு அமைந்துள்ளது? |
Answer |
பந்திப்பூர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது? |
Answer |
கன்வறா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது? |
Answer |
கிர் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? |
Answer |
பரத்பூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது? |
Answer |