மூளையிலிருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?
10 இணை
12 இணை
8 இணை
32 இணை
மூளையிலிருந்து எத்தனை கபால நரம்புகள் உருவாகின்றன?
தண்டு வடத்திலிருந்து எத்தனை தண்டுவட நரம்புகள் உருவாகின்றன? |
Answer |
நாளமில்லா குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுவது எது? |
Answer |
பொதுவாக வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது? |
Answer |
கிராபியன் "பாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபடுதல் என்ற அண்ட வெளியீட்டு நிகழ்ச்சியை செய்யும் ஹார்மோன் எது? |
Answer |
பெண்களில் கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும் மகப்பேறு நிகழ்ச்சியைத் துரிதப்படுத்துகிற பணியைச் செய்வது எது? |
Answer |
கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது? |
Answer |
குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது? |
Answer |
இந்திய வனக் கழுதை எங்கு காணப்படுகிறது? |
Answer |
பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன? |
Answer |
இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்? |
Answer |