பெண்களில் கருப்பையை சுருக்கியும் விரிவடையச் செய்தும் மகப்பேறு நிகழ்ச்சியைத் துரிதப்படுத்துகிற பணியைச் செய்வது எது?
வாஸோபிரஸ்ஸின்
ஆண்டிடையூரிடிக் ஹார்மோன்
ஆக்ஸிடோசின்
லேக்டோஜினிக் ஹார்மோன்
Additional Questions
கழுத்துப் பகுதியில் குரல் வளையின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளை உயைட அமைப்பு எது? |
Answer |
குழந்தைப் பேற்றிற்கு பிறகு பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது? |
Answer |
இந்திய வனக் கழுதை எங்கு காணப்படுகிறது? |
Answer |
பீவர், பிளாஸ்டிபஸ் போன்றவை எங்கு காணப்படுகின்றன? |
Answer |
இரத்த சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்? |
Answer |
இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது? |
Answer |
ஈரிதழ் வால்வு----------------- என்றும் அழைக்கப்படுகிறது? |
Answer |
தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வன விலங்கு சரணாலயத்தில் குவண் அல்பைன்ஸ் என்று பெயர் கொண்ட விலங்கு எது? |
Answer |
பொருத்துக |
Answer |
இதயத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை? |
Answer |