சூரியனில் இருந்து பூமியின் மீது படும் தொடர்ச்சியற்ற வெப்பத்தின் காரணமாக உருவாகும் ஆற்றல் எது?
மனிதர்கள் தற்போது பயன்படுத்தும் ஆற்றலை விட வருடத்திற்கு 10 ஆயிரம் மடங்கு ஆற்றலைத் தருவது எது? |
Answer |
காற்றுகளின் நாடு என அழைக்கப்படுவது எது? |
Answer |
தாவர எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளிலிருந்து - ---------- பெறப்படுகிறது? |
Answer |
கரிமப் பொருட்கள் காற்றில்லா சிதைவு மூலம் காற்றில்லா சுவாசிகளான பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது எது? |
Answer |
90 % க்கும் அதிகமான மீத்தேனும் சிறிதளவு ஈத்தேனும் மற்றும் புரோப்பேனும் கொண்ட கூட்டுப் பொருள் எது? |
Answer |
சீதபேதி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை எதன் மூலம் பரவுகிறது? |
Answer |
உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலைப் பெறும் நிகழ்ச்சி -- |
Answer |
உடலின் ஒரு உறுப்பிலிருந்து பிற உறுப்புகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் கடத்தும் நிகழ்ச்சி -- |
Answer |
செல்கள் ஆக்ஸிஜனைப் பெற்று கரிமப் பொருட்களை எளிய மூலக் கூறுகளாகச் சிதைக்கப்படும் நிகழ்ச்சி -- எனப்படும்? |
Answer |
6CO$_{2}$ + 12H$_{2}$ பச்சையம் , C$_{6}$H$_{12}$O$_{6}$+ ----------- + 6H$_{2}$O |
Answer |