Easy Tutorial
For Competitive Exams

குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல்

H2
O2
நீர் (H2O)
இவற்றுள் எதுவுமில்லை
Additional Questions

குளுக்கோஸ் உயிர்வளி அற்றநிலை எத்தில் ஆல்கஹால் +------------+ ஆற்றல்

Answer

கடற்பஞ்சுகள் எந்த தொகுதியைச் சார்ந்தது?

Answer

மூச்சுவிடுதல் என்பது எவ்வகையான நிகழ்ச்சி?

Answer

A: மூச்சுவிடும் போது ஆற்றல் வெளியிடப்படுவதில்லை
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.

Answer

A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.

Answer

A: சுவாசித்தலின் போது உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.

Answer

நுண்ணறையின் சுவர்களில் ------------ எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சூழ்ந்து இரத்தத்தை அளிக்கின்றன?

Answer

A: காற்று மாசுபடுதலால் பல சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.

Answer

அட்டைப் புழு எவ்வாறு சுவாசிக்கிறது?

Answer

குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us