A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.
A: சுவாசித்தலின் போது உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது. |
Answer |
நுண்ணறையின் சுவர்களில் ------------ எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சூழ்ந்து இரத்தத்தை அளிக்கின்றன? |
Answer |
A: காற்று மாசுபடுதலால் பல சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. |
Answer |
அட்டைப் புழு எவ்வாறு சுவாசிக்கிறது? |
Answer |
குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல் |
Answer |
குளுக்கோஸ் உயிர்வளி அற்றநிலை எத்தில் ஆல்கஹால் +------------+ ஆற்றல் |
Answer |
கடற்பஞ்சுகள் எந்த தொகுதியைச் சார்ந்தது? |
Answer |
மூச்சுவிடுதல் என்பது எவ்வகையான நிகழ்ச்சி? |
Answer |
A: மூச்சுவிடும் போது ஆற்றல் வெளியிடப்படுவதில்லை |
Answer |
A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும் |
Answer |