14287.மூச்சுவிடுதல் என்பது எவ்வகையான நிகழ்ச்சி?
வேதியியல் நிகழ்ச்சி
தாவரவியல் நிகழ்ச்சி
விலங்கியல் நிகழ்ச்சி
இயற்பியல் நிகழ்ச்சி
14288.A: மூச்சுவிடும் போது ஆற்றல் வெளியிடப்படுவதில்லை
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.
B: சுவாசித்தலின் போது ஆற்றல் வெளியிடப்படுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
14289.A: சுவாசித்தல் இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.
B: ஒளிச் சேர்க்கை இரவுப் பொழுதில் மட்டுமே நடைபெறுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
A சரி B தவறு
A தவறு B சரி
14290.A: சுவாசித்தலின் போது உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.
B: ஒளிச் சேர்க்கையின் போது உணவு தயாரிக்கப்படுகிறது.
இரண்டும் சரி
இரண்டும் தவறு
Aசரி B தவறு
A தவறு B சரி
14291.நுண்ணறையின் சுவர்களில் ------------ எனப்படும் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சூழ்ந்து இரத்தத்தை அளிக்கின்றன?
இரத்தத் தமனிகள்
இரத்தத் தந்துகிகள்
இரத்தச் சிரைகள்
இவை அனைத்தும்
14292.A: காற்று மாசுபடுதலால் பல சுவாச நோய்கள் ஏற்படுகின்றன.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.
B: குரல் என்பது சுவாச மண்டலத்தின் முக்கிய விளைவாகும்.
Aசரி B தவறு
A தவறு B சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
14294.குளுக்கோஸ் + உயிர் வளி -> கரியமில வாயு + -------------+ஆற்றல்
H2
O2
நீர் (H2O)
இவற்றுள் எதுவுமில்லை
14295.குளுக்கோஸ் உயிர்வளி அற்றநிலை எத்தில் ஆல்கஹால் +------------+ ஆற்றல்
நீர் (H2O)
கரியமில வாயு
O2
இவற்றுள் எதுவுமில்லை