14297.நட்சத்திரமீன், எத்தொகுதியைச் சார்ந்தது?
துளையுடலிகள்
குழியுடலிகள்
முட்தோலிகள்
மெல்லுடலிகள்
14298.நீரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
வளைதசைப் புழுக்கள்
உருளைப் புழுக்கள்
தட்டைப் புழுக்கள்
கணுக்காலிகள்
14299.அஸ்காரிஸ் என்ற உயிரினம் எத்தொகுதியைச் சார்ந்தது?
வளை தசைப் புழுக்கள்
உருளைப் புழுக்கள்
தட்டைப் புழுக்கள்
மெல்லுடலிகள்
14300.தட்டைப் புழு தொகுதியைச் சார்ந்தது எது?
மண்புழு
ஹைட்ரா
நாடாப் புழு
தேன்
14301.கீழ்க்கண்டவற்றுள் மெல்லுடலி தொகுதியைச் சாராதது எது?
கடல் வெள்ளரி
நத்தை
ஆக்டோபஸ்
செபியா
14302.தவளை எத்தொகுதியைச் சார்ந்தது?
முதுகுநானுள்ளவை
முட்தோலிகள்
மெல்லுடலி
இவற்றுள் எதுவுமில்லை
14303.ஒத்த உடற்கண்டங்கள் பண்புகள் காணப்படும் உயிரி எது?
நாடாப் புழு
ஆஸ்காரிஸ்
மண் புழு
நத்தை
14304.கீழ்க்கண்டவற்றுள் எதற்கு உடற்குழி என்ற பண்பு உள்ளது?
கடற்பஞ்சு
ஹைட்ரா
செபியா
அஸ்காரிஸ்
14305.ஒடுடைய மென்மையான உடலமைப்பு எதற்கு காணப்படுகிறது?
பூரான்
கரப்பான் பூச்சி
தேன்
செபியா
14306.பெரிப்பிளானெட்டா அமெரிக்கானா என்பது எதன் அறிவியல் பெயர்?
தவளை
புறா
கரப்பாண் பூச்சி
தேள்
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |