Easy Tutorial
For Competitive Exams

GS zoology விலங்கியல் - General Test 9

14357.சுடர் செல்களின் வடிவம் என்ன?
நட்சத்திரம்
குழல்
கனசதுரம்
முட்டை
14358.உருளை வடிவம் கொண்ட செல் எது?
தட்டு எபிதீலியம்
தூண் எபிதிலியம்
அண்டசெல்
சுடர்செல்
14359.இரத்தச் செல்களின் வடிவம் என்ன?
வட்டம்
உருளை
முட்டை
நீள் வடிவம்
14360.அண்ட செல்லின் வடிவம் என்ன?
கனசதுரம்
உருளை
முட்டை
வட்டம்
14361.பல் கோண வடிவம் கொண்ட செல் எது?
தூண் எபிதீலியம்
அண்டசெல்
இரத்த செல்
தட்டு எபிதீலியம்
14362.சுரப்பி செல் எந்த வடிவம் கொண்டது?
வட்டம்
கனசதுரம்
குழல்
நட்சத்திரம்
14363.செல் கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1938
1838
1783
1638
14364.பார்வை மற்றும் நிறத்தை உணர உதவும் செல் எது?
கூம்பு செல்கள்
தசை செல்
சுரப்பிகள்
நரம்பு செல்
14365.வடிவம் மற்றும் பாதுகாப்பினைத் தருவது எந்த செல்?
தசை செல்
நரம்பு செல்
சுரப்பி செல்
தட்டு எபிதீலியம்
14366.1952 - ல் எண்டோபிளாஸ்மிக் வலைப் பின்னல் என்று பெயரிட்டவர் LJTss?
ஸ்லைடன்
ஸ்வான்
ஹிக்
போர்ட்டர்
Share with Friends