Easy Tutorial
For Competitive Exams

GS zoology விலங்கியல் - General Test 1

6494.மனிதவாய்க்குழிக்குள்காணப்படும் உமிழ் நீர் சுரப்பிகளின் எண்ணிக்கை
ஓர் இணை
மூன்றுஜோடி
நான்கு ஜோடி
ஆறு ஜோடி
6505.முகப்பருக்கள் ஏற்படுவது ?
தண்ணீர் சுகாதாரம் இல்லாமல்
எண்ணைய் அதிகம் பயன்படுத்துவதால்
வைரஸ்களினால்
பாக்டீரியாக்களினால்
6510.மனிதர்களில் பால் பற்களின் எண்ணிக்கை ?
4
12
20
26
6557.தலைமைச் சுரப்பி எது ?
பிட்யூட்டரி
தைராய்டு
கணையம்
அட்ரினல்
6560.மராஸ்மஸ் நோய்ஏற்படுவது ?
கொழுப்பு சத்து குறைவால்
வைட்டமின் குறைவால்
புரதச் சத்து குறைவால்
கார்போஹைட்ரேட் குறைவால்
6563.மனிதனின் உடலில்காணப்படும் நீளமான எலும்பான தொடை எலும்பின்நீளம் எவ்வளவு ?
25 செமீ
35 செமீ
45 செமீ
55 செமீ
6565.சரியான இணையைக் கண்டறிக
சிறு குடல் - 5 மீ.
பெருங்குடல் - 7 மீ.
பெருங்குடலில் இறுதியாக உணவு செரிக்கப்படுகிறது
புரதங்கள் - அமினோ அமிலங்கள்
6570.முன்கழுத்து கழலை - எதன் குறைவால் உருவாகிறது ?
கால்சியம்
அயோடின்
புரதம்
கொழுப்பு
6571.கிரிடினிசம் - என்றநோய் எந்த சுரபியின் குறைபாட்டால் வருவது ?
பிட்யூட்டரி
அட்ட்ரினல்
கணையம்
தைராய்டு
14286.சராசரியாக ஒரு மனிதன் நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்
15 முறை
12 முறை
20 முறை
7 முறை
Share with Friends