Easy Tutorial
For Competitive Exams

GS zoology விலங்கியல் - General Test 7

14337.கணுக்கால் எலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14338.தட்டையான எலும்பு எது?
மண்டையோட்டு எலும்புகள்
மணிக்கட்டு எலும்பு
எலும்புகள்
வால் எலும்பு
14339.தோள் பட்டையிலுள்ள மார்பெலும்பு எவ்வகையைச் சார்ந்தது?
நீளமான எலும்புகள்
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்பு
14340.முதுகெலும்புத் தொடரில் உள்ள வால் எலும்புகள் எவ்வகை?
ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள்
நீளமான எலும்பு
குட்டையான எலும்பு
தட்டையான எலும்பு
14341.சினோவியல் மூட்டு எனப்படுவது எது?
குறுத்தெலும்பு மூட்டு
நாரிணைப்பு மூட்டு
திரவ மூட்டுகள்
குட்டையான மூட்டு
14342.தோள்பட்டையில் காணப்படுவது எவ்வகையான மூட்டு?
கில் மூட்டு
வழுக்க மூட்டு
முளைமூட்டு
பந்து கிண்ண மூட்டு
14343.கீல் மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
தோள்பட்டை
மார்பெலும்பு
முழங்கால்
இடுப்பு எலும்பு
14344.வழுக்கு மூட்டு எப்பகுதியில் உள்ளது?
உள்ளங்கை எலும்பு
முழங்கால்
முழங்கை
இடுப்பு எலும்பு
14345.முளை மூட்டு எப்பகுதியில் காணப்படுகிறது?
கணுக்கால் எலும்பு
உள்ளங்கை எலும்பு
தோள்பட்டை எலும்பு
முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முன் எலும்பு
14346.மனித எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?
201
205
206
207
Share with Friends