HIV - எனப்படுவது எந்த வகையைச் சார்ந்தது?
ரிட்ரோ வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
T4 பாக்டீரியா
HIV - எனப்படுவது எந்த வகையைச் சார்ந்தது?
1899 - ம் ஆண்டுகளில் மலேரியாவை ஆராய்ந்தவர் யார்? |
Answer |
இரத்தச் சிவப்பணு சிதைவு எந்த வைட்டமின் குறைவால் உருவாகிறது? |
Answer |
நரம்புச் செல்களில் ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிக்கு என்ன பெயர்? |
Answer |
ஆக்ஸானின் கிளைத்த முடிவு பகுதிகளைத் தாவர மற்ற பகுதிகளை போர்த்திய படி உள்ளது எது? |
Answer |
மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது எது? |
Answer |
பெருமூளை, தலாமஸ், ஹைப்போ தலாமஸ் போன்ற அமைப்புகளைக் கொண்டது எது? |
Answer |
மூளையின் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது எது? |
Answer |
பாண்ஸ், சிறு மூளை, முகுளம் ஆகியவை எங்கே காணப்படுகிறது? |
Answer |
உணர்வு மற்றும் இயக்கு உணர்வலைகளைக் கடத்தும் முக்கிய பணியைச் செய்வது எது? |
Answer |
பெரு மூளையிலிருந்து சிறு மூளைக்கு செய்திகளைக் கடத்துவது எது? |
Answer |