குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு
பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்
ஹர்லாக்
கால்டன்
பியர்சன்
உட்ஸ்
Additional Questions
வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர் |
Answer |
கற்றல் வீதம் = |
Answer |
பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல் |
Answer |
மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது |
Answer |
"Mnemonics" என்பது -------------உடன் தொடர்புடையது. |
Answer |
இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று |
Answer |
கூட்டாளிக் குழுப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம் |
Answer |
வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும்------------- மிகுந்து காணப்படும். |
Answer |
மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டுகல் கருதுகிறார். |
Answer |
இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை---------------- ல் பிரகடனப்படுத்தியது. |
Answer |