Easy Tutorial
For Competitive Exams

TNTET PAPER I - 2012 Child Development

19760."Mnemonics" என்பது -------------உடன் தொடர்புடையது.
நிமோனியா
நினைவு
இரத்தசோகை
மறதி
19762.இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று
நுண்ணறிவு
ஆளுமை
நல்லொழுக்கம்
அனுபவம்
19764.கூட்டாளிக் குழுப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம்
குழந்தைப் பருவம்
பிள்ளைப்பருவம்
குமரப் பருவம்
நடுத்தரவயது பருவம்
19766.வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும்------------- மிகுந்து காணப்படும்.
பரிவு
அன்பு
உடல்வலிமை
மனவலிமை
19768.மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டுகல் கருதுகிறார்.
செயல் -> உணர்வு -> அறிவு
அறிவு -> சூழ்நிலை -> உடலியக்கம்
அறிவு -> உணர்வு -> உடலியக்கம்
மனவெழுச்சி -> உணர்வு -> அறிவு
19770.இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை---------------- ல் பிரகடனப்படுத்தியது.
1969, ஆக்ஸ்ட் 15
1969, ஏப்ரல் 20
1959, ஜூலை 16
1959, நவம்பர் 20
19772.அச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை
வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்மறையான பகுதி
வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மறையான பகுதி
வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி
வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற பகுதி
19774.ஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம்-----------
அக்கத்திறன்
நுண்ணறிவு
புலன்காட்சி
நினைவு
19776.திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது
முன் மூளை
வலது மூளை
இடது மூளை
பின் மூளை
19778.சைண்டிக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்
பல்வேறு பொருள்களைப் பிரித்தல்
பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல்
பொருட்களை ஒப்பிடுதல்
பல்வேறு பொருட்களை வடிவமைத்தல்
19780.தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடுடன் செயல்படுவது
சூழ்நிலை சார்ந்தது
மனநலம் சார்ந்தது
மனப்பான்மை சார்ந்தது
பொருளாதாரம் சார்ந்தது
19782.கவனத்தின் ஊசலாடும் தன்மையின் கால அளவு
5 - 20 வினாடிகள்
10 -15 வினாடிகள்
3 - 25 வினாடிகள்
7- 10 வினாடிகள்
19784.SQ3R முறையால் மேம்படுத்தப்படுவது
கவனம்
நாட்டம்
ஊக்கம்
நினைவு
19786.இன்று திங்கள் கிழமை, நாளை மறுநாளுக்கு முந்தைய கிழமை------------- இது எந்த வகை சோதனை?
பொது அறிவு
புரிந்து கொள்ளுதல்
கணித ஆய்வு
சொற்களஞ்சியம்
19788.ஒப்பார் குழு என்பது---------------- மூலம் ஏற்படுகிறது
ஆசிரியர் + கட்டுப்பாடான சூழல்
பெற்றோர் + சுதந்திரமான சூழல்
சமூகம் + கட்டுப்பாடான சூழல்
எதிர்பாராமல் + சுதந்திரமான சூழல்
19790.கற்றல் சூழலில் கீழ் உள்ளவற்றுள் சரியான வரிசை எது?
கவர்ச்சி -> கவனம் -> நினைவு
நினைவு -> கவனம் -> கவர்ச்சி
கவனம் -> கவர்ச்சி -> நினைவு
நினைவு -> கவர்ச்சி -> கவனம்
19792.-----------------நிலையில் குழந்தைகளால் கருத்தக்களை உருவாக்க இயலும்
பேசுவதற்கு முன்பாக
பேச ஆரம்பித்தவுடன்
பிள்ளைப் பருவத்தில்
பிள்ளைப் பருவத்திற்குப் பின்
19794.வளர்ச்சிகள் சார் செயல்கள் என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்
ஹெர்பார்ட்
புரூனர்
ஹல்
ஹாவிகாஸ்ட்
19796.எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்குக் காரணம்
C. அனுபவம்
பாலினம்
கற்றல் குறைபாடு
மரபு
19798.RTE என்பதன் விரிவாக்கம்
Right of children to free and compulsory education
Right to teacher education
Right of children to education
Right towards education.
Share with Friends