19880.ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை
ரூ. 10,530
ரூ.12,960
ரூ.13.000
ரூ.20,000
19882.ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ராமுவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது
42, 84
24, 84
30, 60
24, 48
19884.ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம்
6%
10%
15%
8%
19886.ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5 ! 7. மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ எனில் அவ்வுருளையின் ஆரம்
10 செ.மீ
25 செ.மீ
15 செ.மீ
20 செ.மீ
19888.21 செ.மீ பக்க அளவுடைய ABCD என்ற சதுரத்தின் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு
140 செ.மீ$^{2}$
256 செ.மீ$^{2}$
252 செ.மீ$^{2}$
272 செ.மீ$^{2}$
19890.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி அம்முக்கோணத்தின்
சுற்று வட்டமையம்
செங்கோட்டு மையம்
நடுக்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
19892.r1, r2 ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாக தொடுமானால் வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரமானது -------------சமமானது
r1+ r2
2r1
2r2
r1 - r2
19894.A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை?
8 நாட்கள்
7 நாட்கள்
9 நாட்கள்
6 நாட்கள்
19896.ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ2 மற்றும் அதன் ஒரு பக்க அளவு 8 செ.மீ. உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு பக்க அளவு
11.9 செ.மீ
3.9 செ.மீ
8.9 செ.மீ
5.9 செ.மீ
19898.17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு
21
24
19
14
19902.x$^{3}$ - 3x$^{2}$ - x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள்
(x - 1), (x-3)
(χ - 1), (χ + 2)
(x + 1) (x +3)
(.χ + 1), (χ - 3)
19904.இரு எண்கள் 5 - 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள்
42, 57
54,72
45,27
47, 52
19906.3a$^{2}$ bC, 5 ab$^{2}$ C, 7 abC$^{2}$ - ன் மீ.பொ.ம என்பது
35 a$^{2}$bC$^{2}$
105 a$^{2}$b$^{2}$ c$^{2}$
15 a$^{2}$b$^{2}$C$^{2}$
105 abc
19908.11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம்
10%
100%
11%
21%
19910.அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 14 மீ ஒரு மீட்டருக்கு ரூ. 8 வீதம் அதற்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு
ரூ.576
ரூ.657
ரூ.756
ரூ.765
19912.ராகுல் ரூ.5,000 ஐ ஆண்டு 8% எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5,800 ஐ அவர் பெறுவார்?
3 வருடங்களில்
2 வருடங்களில்
4 வருடங்களில்
5 வருடங்களில்
19914.100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி
39.7
37.9
29.7
27.9
19916.5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரியாக 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்
84
42
48
24
19918.செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ x 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ. அகலத்தில் ஒரு சீரான பாதை சதுரமீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் அதன் மொத்த செலவு
ரூ.495
ரூ.754
ரூ.854
ரூ.954