Easy Tutorial
For Competitive Exams

ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம்

6%
10%
15%
8%
Additional Questions

ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5 ! 7. மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ எனில் அவ்வுருளையின் ஆரம்

Answer

21 செ.மீ பக்க அளவுடைய ABCD என்ற சதுரத்தின் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு

Answer

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி அம்முக்கோணத்தின்

Answer

r1, r2 ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாக தொடுமானால் வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரமானது -------------சமமானது

Answer

A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை?

Answer

ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ2 மற்றும் அதன் ஒரு பக்க அளவு 8 செ.மீ. உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு பக்க அளவு

Answer

17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு

Answer

x - y = 6, xy = 4 எனில் x$^{3}$- y$^{3}$ ன்மதிப்பு

Answer

x$^{3}$ - 3x$^{2}$ - x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள்

Answer

இரு எண்கள் 5 - 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us