x$^{3}$ - 3x$^{2}$ - x + 3 என்ற பல்லுறுப்புக் கோவையின் ஒரு காரணி (x + 1) எனில் அதன் மற்ற காரணிகள்
இரு எண்கள் 5 - 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் |
Answer |
3a$^{2}$ bC, 5 ab$^{2}$ C, 7 abC$^{2}$ - ன் மீ.பொ.ம என்பது |
Answer |
11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாப சதவீதம் |
Answer |
அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 14 மீ ஒரு மீட்டருக்கு ரூ. 8 வீதம் அதற்கு சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு |
Answer |
ராகுல் ரூ.5,000 ஐ ஆண்டு 8% எளிய வட்டி வீதத்தில் வைப்புநிதியாக செலுத்துகிறார். எத்தனை வருடங்களில் ரூ.5,800 ஐ அவர் பெறுவார்? |
Answer |
100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரி |
Answer |
5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் ஒன்றை நீக்கும்போது சராசரியாக 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண் |
Answer |
செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ x 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ. அகலத்தில் ஒரு சீரான பாதை சதுரமீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் அதன் மொத்த செலவு |
Answer |
சுருக்குக: 2.$\sqrt[3]{40}$+3.\sqrt[3]{625}$-4.\sqrt[3]{320}$ |
Answer |
ஒரு வட்டத்தில் புள்ளி A ல் வரையப்படும் தொடுகோடு DE, AB வட்டத்தின் நாண் மேலும் $\angle$BAC = 65° மற்றும் $\angle$BAE=58° என்று அமையுமாறு வட்டத்தின் மேல் உள்ள புள்ளி C எனில் $\angle$ABC ன் மதிப்பு C B |
Answer |