சுருக்குக: 2.$\sqrt[3]{40}$+3.\sqrt[3]{625}$-4.\sqrt[3]{320}$
ஒரு வட்டத்தில் புள்ளி A ல் வரையப்படும் தொடுகோடு DE, AB வட்டத்தின் நாண் மேலும் $\angle$BAC = 65° மற்றும் $\angle$BAE=58° என்று அமையுமாறு வட்டத்தின் மேல் உள்ள புள்ளி C எனில் $\angle$ABC ன் மதிப்பு C B |
Answer |
42 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப்பகுதியை வெட்டி எடுத்து, அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு |
Answer |
8 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 9 மணி நேரம் வேலை செய்து 28 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 ஆண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? |
Answer |
100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி மற்றும் அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவ் அளவைகளில் மீச்சிறு மதிப்பு |
Answer |
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் |
Answer |
x = 2 + $\sqrt{3}$ எனில் $x^{2}$ - $\dfrac{1}{x^{2}}$ மதிப்பு |
Answer |
இரு இடங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 61$\dfrac{2}{3}$ கி.மீ. ஒரு இரு சக்கர வாகனம் அந்த தொலைவைக் கடக்க 2\dfrac{7}{15} மணி நேரம் எடுத்துக்கொள்கிறது எனில் |
Answer |
1, 2, 5, 6, 14, 24, 30, 120, .............என்ற தொடரின் அடுத்த எண் |
Answer |
$\dfrac{4}{5}$ + $\dfrac{7}{2} \div$ ($\dfrac{5}{2}$ - $\dfrac{3}{4}$) $\times$ $\dfrac{7}{8}$ க்கு சமமானது |
Answer |
ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை |
Answer |