100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி மற்றும் அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவ் அளவைகளில் மீச்சிறு மதிப்பு
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் |
Answer |
x = 2 + $\sqrt{3}$ எனில் $x^{2}$ - $\dfrac{1}{x^{2}}$ மதிப்பு |
Answer |
இரு இடங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 61$\dfrac{2}{3}$ கி.மீ. ஒரு இரு சக்கர வாகனம் அந்த தொலைவைக் கடக்க 2\dfrac{7}{15} மணி நேரம் எடுத்துக்கொள்கிறது எனில் |
Answer |
1, 2, 5, 6, 14, 24, 30, 120, .............என்ற தொடரின் அடுத்த எண் |
Answer |
$\dfrac{4}{5}$ + $\dfrac{7}{2} \div$ ($\dfrac{5}{2}$ - $\dfrac{3}{4}$) $\times$ $\dfrac{7}{8}$ க்கு சமமானது |
Answer |
ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை |
Answer |
ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ராமுவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது |
Answer |
ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம் |
Answer |
ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5 ! 7. மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ எனில் அவ்வுருளையின் ஆரம் |
Answer |
21 செ.மீ பக்க அளவுடைய ABCD என்ற சதுரத்தின் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு |
Answer |