ஒரு குளிர்சாதனப்பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி ரூ.1,170 எனில் அதன் அடக்கவிலை
ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ராமுவின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது எனில் அவர்களின் தற்போதைய வயது |
Answer |
ஈஸ்வரி ஒவ்வொரு மாதத் துவக்கத்திலும் ரூ.350 ஐ ஓர் அஞ்சலகத்தில் 6 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தாள், முடிவில் அவள் ரூ.32,865 பெற்றாள். கிடைத்த வட்டி வீதம் |
Answer |
ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரத்தின் விகிதம் 5 ! 7. மேலும் அதன் கன அளவு 4400 க.செ.மீ எனில் அவ்வுருளையின் ஆரம் |
Answer |
21 செ.மீ பக்க அளவுடைய ABCD என்ற சதுரத்தின் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவு |
Answer |
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி அம்முக்கோணத்தின் |
Answer |
r1, r2 ஐ ஆரங்களாகக் கொண்ட இரு வட்டங்கள் உட்புறமாக தொடுமானால் வட்ட மையங்களுக்கு இடையே உள்ள தூரமானது -------------சமமானது |
Answer |
A, B, C என்பவர்கள் ஒரு வேலையை முறையே 12, 15, 20 நாட்களில் முடிப்பார்கள். இம்மூவரும் சேர்ந்து ஒரு வேலை செய்தனர். பின் B விலகி விடுகிறார் எனில் A, C இருவரும் மீதமுள்ள வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எத்தனை? |
Answer |
ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ2 மற்றும் அதன் ஒரு பக்க அளவு 8 செ.மீ. உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு பக்க அளவு |
Answer |
17, 15, 9, 13, 24, 7, 12, 21, 10, 24 என்ற புள்ளிவிவரங்களின் முகடு மற்றும் இடைநிலையளவு கண்டு அவற்றின் சராசரி மதிப்பு |
Answer |
x - y = 6, xy = 4 எனில் x$^{3}$- y$^{3}$ ன்மதிப்பு |
Answer |