Easy Tutorial
For Competitive Exams

செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30 மீ x 20 மீ. தோட்டத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் 1.5 மீ. அகலத்தில் ஒரு சீரான பாதை சதுரமீட்டருக்கு ரூ.6 வீதம் அமைக்கப்படுகிறது எனில் அதன் மொத்த செலவு

ரூ.495
ரூ.754
ரூ.854
ரூ.954
Additional Questions

சுருக்குக: 2.$\sqrt[3]{40}$+3.\sqrt[3]{625}$-4.\sqrt[3]{320}$

Answer

ஒரு வட்டத்தில் புள்ளி A ல் வரையப்படும் தொடுகோடு DE, AB வட்டத்தின் நாண் மேலும் $\angle$BAC = 65° மற்றும் $\angle$BAE=58° என்று அமையுமாறு வட்டத்தின் மேல் உள்ள புள்ளி C எனில் $\angle$ABC ன் மதிப்பு C B

Answer

42 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 240° மையக்கோணம் கொண்ட ஒரு வட்டக்கோணப்பகுதியை வெட்டி எடுத்து, அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் கிடைக்கும் கூம்பின் வளைபரப்பு

Answer

8 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 9 மணி நேரம் வேலை செய்து 28 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 ஆண்கள் நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?

Answer

100 அளவைகளில் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி மற்றும் அவற்றின் வீச்சு 2.46 கி.கி. எனில் அவ் அளவைகளில் மீச்சிறு மதிப்பு

Answer

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள்

Answer

x = 2 + $\sqrt{3}$ எனில் $x^{2}$ - $\dfrac{1}{x^{2}}$ மதிப்பு

Answer

இரு இடங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 61$\dfrac{2}{3}$ கி.மீ. ஒரு இரு சக்கர வாகனம் அந்த தொலைவைக் கடக்க 2\dfrac{7}{15} மணி நேரம் எடுத்துக்கொள்கிறது எனில்
இரு சக்கர வாகனத்தின் வேகம்

Answer

1, 2, 5, 6, 14, 24, 30, 120, .............என்ற தொடரின் அடுத்த எண்

Answer

$\dfrac{4}{5}$ + $\dfrac{7}{2} \div$ ($\dfrac{5}{2}$ - $\dfrac{3}{4}$) $\times$ $\dfrac{7}{8}$ க்கு சமமானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us