19939.கீழ்க்காணும் ஒருவரின் கண்டுபிடிப்பின் உதவியோடு மார்கோணி ரேடியோவை கண்டுபிடித்தார்
விக்ரம் A. சாராபாய்
ஜெகதீஸ் சந்திர போஸ்
சார்லஸ் பாபாஜ்
பாஸ்கல்
19941.பின்வரும் கறவை மாடு இணைகளில் தவறான இணை எது?
கிர், சிந்தி
ஜெர்ஜி காரன்ஸ்விஸ்
கிரி, முரா
சிந்தி, ஜெர்சி
19943.கண்ணுறு, வீழ்த்தா முப்பரிமாண உபகரணத்திற்கு எடுத்துக்காட்டு
நிஜப்படம்
தொலைக்காட்சி
மேல்பட வீழ்த்து (OHP)
ரேடியோ
19945.ஒரு நல்ல தேர்வுக்கு இல்லா காரணியை அடையாளம் காண்க.
புறவயத்தன்மை
ஏற்றுக்கொள்ளுதல்
உண்மை தன்மை
எளிமை
19947.செயல்திட்ட முறையிலுள்ள தத்துவம்
இயற்கை கொள்கை
கருத்தியல் கொள்கை
உருவாக்கும் கொள்கை
பயனளவை கொள்கை
19949.மேலகிரி மலை கீழே குறிப்பிட்ட எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
கிருஷ்ணகிரி
ஈரோடு
திண்டுக்கல்
கோயம்புத்துார்
19951.மாமல்லபுரமும், செங்கல்பட்டும் கீழ்க்காணும் கலைகளில் எதற்கு புகழ்பெற்றவை?
பட்டு நெசவு
சோப்பு கல் செதுக்குதல்
கருப்பு மற்றும் செந்நிற மட்பாண்டம் செய்தல்
கிரானைட் செதுக்குதல்
பாடப்பொருளை புரிந்துகொண்டபின் மாணவன் பாடத்தை பகுத்தாய்வு செய்ய முடிகிறது? இந்த நடத்தை மாற்றம் குறிக்கிற பகுதி
பாடத்திட்டம் என்பது ஒரு பாடத்தின் முக்கியமான குறிப்புகளை வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு ஆசிரியர் எடுத்து செல்லும் முறை. இவ்வரையைறை அளித்தது
19957.குடும்ப சந்ததி வளர்ச்சியினை அவர்களின் முன்னோர்களில் இருந்து தெரியப்படுத்தும் வரைபடம்
போக்கு வரைபடம்
அட்டவணை வரைபடம்
கிளை வரைபடம்
கால வரைபடம்
19959.குழந்தைகளில் ஏற்படும் ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பல் விழுதலுக்கு காரணமான வைட்டமின் பற்றாக்குறை நோய்
ஸ்கள்வி, வைட்டமின் C
ஹிமரேஸ், வைட்டமின் K
ரிக்கெட்ஸ், வைட்டமின் D
பெல்லகரா, வைட்டமின் B3
19961.வலது கண்ணின் எப்பகுதியில் கூம்பு செல்கள் அடர்த்தியாக காணப்படுகிறது?
ஸ்கிளிரோட்டிக் உறை
கோராய்ட் உறை
லென்ஸ்
"போவியா
19963.நான்காம் வகுப்பு படிக்கும் மாணவ் முதலுதவிப் பெட்டியில் கீழ்காணும் பொருட்களை வைத்துள்ளான். இதில் தவறானது எது?
இடுக்கி
சோடியம் குளோரைடு
ஊசி மூலம் மருந்து உட்செலுத்தும் கண்ணாடி குழல்
கத்திரிக்கோல்
19965.உலகிலுள்ள தாவரங்களில் மிகத் திறம்பட காற்றை சுத்திகரிக்கும் தன்மையுடைய தாவரம் எது?
வாலிஸ்நீரியா
மூங்கில்
பனை
ஜட்ரோபா
19967.ஒரு மனிதன் சைக்கிளில் சவாரி செய்யும் பொழுது கீழ்க்காணும் இயக்கம் (ங்கள்) செயல்படுகிறது(கின்றன)?
நேர்கோட்டு இயக்கம் மட்டும்
வட்ட இயக்கம் மட்டும்
அலைவு மற்றும் வட்ட இயக்கம்
நேர்கோட்டு மற்றும் வட்ட இயக்கம்
19969.கிராம பஞ்சாயத்தில் நிரந்தமான பணியாளர்
கிராம பஞ்சாயத்து தலைவர்
கிராம பஞ்சாயத்து துணை தலைவர்
பஞ்சாயத்தின் மூத்த குடிமகன்
பஞ்சாயத்தின் செயலர்
19971.வரிகுதிரை கடக்கும் பாதை இல்லாத இடத்தில் ஒருவர் சாலையை கடக்கும்போது கவனிக்க வேண்டியது
வலது பக்கம் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்
முதலில் வலதுபக்கம் பார்த்து, பின் இடது பக்கம் பார்த்து, அதன் பின் மீண்டும் வலதுபக்கம் பார்த்து சாலையை கடக்க வேண்டும்
இடப்பக்கம் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்
முதலில் வலப்பக்கம் பார்த்து, பின் இடப்பக்கம் பார்த்து சாலையை கடக்க வேண்டும்.
19973.நமது தேசியக்கொடியில் அசோகா சக்கரத்தில் உள்ள நிறமும், அச்சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே
அடர் நீலம், 24
ராயல் நீலம், 24
மயில்தோகை நீலம், 22
சயான் , 22
19975.வில்லும், அம்பும் எந்த அரசருடைய சின்னங்களாக விளங்கியது?
சோழர்கள்
சாளுக்கியர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
19977.ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்திய நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பயணி
பாஹியான்
யுவான் சுவாங்
இபன் பதுரத்தா
மெகஸ்தனிஸ்