Easy Tutorial
For Competitive Exams

குழந்தைகளில் ஏற்படும் ஈறுகளில் இரத்தம் வடிதல் மற்றும் பல் விழுதலுக்கு காரணமான வைட்டமின் பற்றாக்குறை நோய்

ஸ்கள்வி, வைட்டமின் C
ஹிமரேஸ், வைட்டமின் K
ரிக்கெட்ஸ், வைட்டமின் D
பெல்லகரா, வைட்டமின் B3
Additional Questions

வலது கண்ணின் எப்பகுதியில் கூம்பு செல்கள் அடர்த்தியாக காணப்படுகிறது?

Answer

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவ் முதலுதவிப் பெட்டியில் கீழ்காணும் பொருட்களை வைத்துள்ளான். இதில் தவறானது எது?

Answer

உலகிலுள்ள தாவரங்களில் மிகத் திறம்பட காற்றை சுத்திகரிக்கும் தன்மையுடைய தாவரம் எது?

Answer

ஒரு மனிதன் சைக்கிளில் சவாரி செய்யும் பொழுது கீழ்க்காணும் இயக்கம் (ங்கள்) செயல்படுகிறது(கின்றன)?

Answer

கிராம பஞ்சாயத்தில் நிரந்தமான பணியாளர்

Answer

வரிகுதிரை கடக்கும் பாதை இல்லாத இடத்தில் ஒருவர் சாலையை கடக்கும்போது கவனிக்க வேண்டியது

Answer

நமது தேசியக்கொடியில் அசோகா சக்கரத்தில் உள்ள நிறமும், அச்சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே

Answer

வில்லும், அம்பும் எந்த அரசருடைய சின்னங்களாக விளங்கியது?

Answer

ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்திய நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பயணி

Answer

இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us