Easy Tutorial
For Competitive Exams

வரிகுதிரை கடக்கும் பாதை இல்லாத இடத்தில் ஒருவர் சாலையை கடக்கும்போது கவனிக்க வேண்டியது

வலது பக்கம் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்
முதலில் வலதுபக்கம் பார்த்து, பின் இடது பக்கம் பார்த்து, அதன் பின் மீண்டும் வலதுபக்கம் பார்த்து சாலையை கடக்க வேண்டும்
இடப்பக்கம் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்
முதலில் வலப்பக்கம் பார்த்து, பின் இடப்பக்கம் பார்த்து சாலையை கடக்க வேண்டும்.
Additional Questions

நமது தேசியக்கொடியில் அசோகா சக்கரத்தில் உள்ள நிறமும், அச்சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே

Answer

வில்லும், அம்பும் எந்த அரசருடைய சின்னங்களாக விளங்கியது?

Answer

ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்திய நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பயணி

Answer

இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது

Answer

வனஉயிரினங்களை பொறுத்து 1983ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்

Answer

இதில் எது வெளிநாட்டு தேனி வகை?

Answer

பின்வரும் கூற்றுகளில், நீரை பற்றிய தவறான கூற்று எது?

Answer

எரிபொருளை எரிப்பதன் மூலமாக வெளியிடுகின்ற --------------------மாசு மனித இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபுலினுடன் வினைபுரிந்து இறப்பு ஏற்படுகிறது

Answer

பாங்கியாவின் பெரிய தட்டுக்கள் மற்றும் சிறிய தட்டுகள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்க:

Answer

இரவும் பகலும் ஒரே நிலையில் ஏற்படும் நாட்கள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us