நான்காம் வகுப்பு படிக்கும் மாணவ் முதலுதவிப் பெட்டியில் கீழ்காணும் பொருட்களை வைத்துள்ளான். இதில் தவறானது எது?
இடுக்கி
சோடியம் குளோரைடு
ஊசி மூலம் மருந்து உட்செலுத்தும் கண்ணாடி குழல்
கத்திரிக்கோல்
Additional Questions
உலகிலுள்ள தாவரங்களில் மிகத் திறம்பட காற்றை சுத்திகரிக்கும் தன்மையுடைய தாவரம் எது? |
Answer |
ஒரு மனிதன் சைக்கிளில் சவாரி செய்யும் பொழுது கீழ்க்காணும் இயக்கம் (ங்கள்) செயல்படுகிறது(கின்றன)? |
Answer |
கிராம பஞ்சாயத்தில் நிரந்தமான பணியாளர் |
Answer |
வரிகுதிரை கடக்கும் பாதை இல்லாத இடத்தில் ஒருவர் சாலையை கடக்கும்போது கவனிக்க வேண்டியது |
Answer |
நமது தேசியக்கொடியில் அசோகா சக்கரத்தில் உள்ள நிறமும், அச்சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கையும் முறையே |
Answer |
வில்லும், அம்பும் எந்த அரசருடைய சின்னங்களாக விளங்கியது? |
Answer |
ஹர்ஷர் காலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்திய நாட்டிற்கு வந்த வெளிநாட்டு பயணி |
Answer |
இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது |
Answer |
வனஉயிரினங்களை பொறுத்து 1983ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் |
Answer |
இதில் எது வெளிநாட்டு தேனி வகை? |
Answer |