19979.இரட்டை கருவுறுதல் இதில் மட்டும் காணப்படுகிறது
சாலமாண்டர்
நன்னீர் மீன்கள்
எல்லா விதைகளை உருவாக்கும் பூக்கள்
நீர்த் தாவரங்ஸ்
19981.வனஉயிரினங்களை பொறுத்து 1983ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்
வனஉயிரின பாதுகாப்பு வாரியம் உருவானது
தேசிய வனஉயிரின செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
வனஉயிரின பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது
இந்திய அரசால் தேசிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டது
19985.பின்வரும் கூற்றுகளில், நீரை பற்றிய தவறான கூற்று எது?
நீர்ஊற்றுகளிலுள்ள நீர் மனிதனுக்கு பயன்படுவதில்லை
ஆறுகளின் மூலமாக நன்னீர் கடலுடன் கலக்கிறது
மண்ணின் ஈரத்தன்மை, நீர் உள்ளதை உணர்த்துகிறது
மழைபொழிவு அல்லது பனிபொழிவு மூலமாக நிலத்திற்கு நன்னீர் வந்தடைகிறது
19987.எரிபொருளை எரிப்பதன் மூலமாக வெளியிடுகின்ற --------------------மாசு மனித இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபுலினுடன் வினைபுரிந்து இறப்பு ஏற்படுகிறது
SO$_{2}$
O$_{3}$
CO
CH$_{4}$
19989.பாங்கியாவின் பெரிய தட்டுக்கள் மற்றும் சிறிய தட்டுகள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்க:
அண்டார்டிகா - வட அமெரிக்கா
தென் அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா - அரபிக்கடல்
யூரேசியா - பசிபிக்கடல்
19991.இரவும் பகலும் ஒரே நிலையில் ஏற்படும் நாட்கள்
மார்ச் 21, செப்டம்பர் 23
மே 18, டிசம்பர் 20
ஜனவரி 14, ஜின் 16
ஜூன் 20, டிசம்பர் 28
19993.100 செ.மீ மழை பெய்யும் காடுகளிலுள்ள மரங்கள்?
சிடார் மற்றும் ஒக்
சால் மற்றும் தேக்கு
பைன் மற்றும் வால்நட்
பாபூல் மற்றும் பனை
19995.மனிதனால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட உலோகம் மற்றும் இது அதிகமாக உள்ள இந்திய மாநிலம்
இரும்பு, ஒரிசா
செம்பு, ஆந்திர பிரதேசம்
இரும்பு, மத்திய பிரதேசம்
செம்பு, இராஜஸ்தான்
19997.இந்த சரத்துபடி, இந்திய ஜனாதிபதி நிதி நெருக்கடியினை அமல்படுத்த அதிகாரம் படைத்தவர்?
சரத்து 352
சரத்து 256
சரத்து 360
சரத்து 63