19820.நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்
கலைவாணர்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
கவிமணி
பாரதிதாசன்
19821.இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர்
பேரா ஈடிபெல்
எடிசன்
லார்ட்மெண்ட்லண்ட்
சார்லஸ்
19824.உலகையே நடுங்கச் செய்த கொடுங்கோலராக ஹிட்லர் இருந்தாலும், அவரையே மன்னிப்புக் கேட்க செய்த மாவீரன்
தாமஸ் ஆல்வா எடிசன்
சார்லஸ்
G.U. போப்
செண்பகராமன்
19825.விக்டேரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
பைபிள்
திருக்குறள்
திருவாசகம்
மோட்சபயணம்
19827.எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு,--------------- என இருவகையாகப் பிரிக்கலாம்
ஒலிப்பிறப்பு
முயற்சி பிறப்பு
நாபிறப்பு
அண்ணப்பிறப்பு
19829.புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது
வல்லிக்கண்ணன்
பாரதிய
வைரமுத்து
சுரதா
19831.குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்கள்
வழிபாட்டுப் பாடல்கள்
தொழில் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள்
19833.தாகூரின் விசுவபாரதி கல்லூரி ---------------மாநிலத்தில் உள்ளது
குஜராத்
மேற்குவங்காளம்
அஸ்ஸாம்
பீகார்
19834.பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன்
பாண்டிய நெடுஞ்செழியன்
புலித்தேவன்
வீரப்பாண்டியன்
இமயவரம்பன்
19839.ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதலர் பெண்மணி
வேலுநாச்சியார்
அஞ்சலையம்மாள்
அம்புஜத்தம்மாள்
வ.மு. கோதைநாயகி அம்மாள்