மலையும் மலைச் சார்ந்த இடமும்
முல்லை
மருதம்
நெய்தல்
குறிஞ்சி
மலையும் மலைச் சார்ந்த இடமும்
எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு,--------------- என இருவகையாகப் பிரிக்கலாம் |
Answer |
தமிழ் எண்ணுருக்களை எழுதுக. 19, 25: |
Answer |
புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது |
Answer |
பாம்பு விவசாயிகளின் |
Answer |
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள் |
Answer |
ஆற்றுணா என்பதன் பொருள் |
Answer |
தாகூரின் விசுவபாரதி கல்லூரி ---------------மாநிலத்தில் உள்ளது |
Answer |
பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன் |
Answer |
தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்ற ஆண்டு |
Answer |
பொருள் கூறுக: குவை |
Answer |