19800.கார்போஹைட்ரேட், புரதம் அகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது
இன்சுலின்
தைராக்சின்
ஆட்ரீனலின்
ஆன்சிடாசின்
19802.அமீபா ஒரு விலங்கு அல்ல என்பது
குறைபட பொதுமைப்படைத்தல்
மிகைபட பொதுமைப்படைத்தல்
காரணங் கற்பித்தல்
அடையாளங் காணுதல்
19804.பியாஜேவின் கருத்துப்படி தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை காணப்படும்
பருவம்
பருவம்
புலன் இயக்கப் பருவம்
மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்
கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்
முறையான மனச்செயல்பாட்டு பருவம்
19808.தாழ்வு மனப்பான்மை------------ நோயை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
ஆஸ்துமா
தோல்நோய்
நீரிழிவு நோய்
மூட்டுவலி
19810.குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு
பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்
பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்
ஹர்லாக்
கால்டன்
பியர்சன்
உட்ஸ்
19812.வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர்
போட்டியாகக் கற்பவர்
பங்கேற்றுக் கற்பவர்
இணைந்து கற்பவர்
சுயமாகக் கற்பவர்
19814.கற்றல் வீதம் =
$\dfrac{கற்றல் தேர்ச்சியின் அளவு}{கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்}$
$\dfrac{கற்ற பாடப் பொருள் அளவு}{கற்றுத் தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்}$
$\dfrac{கற்றல் தேர்ச்சியின் அளவு}{பாடப் பொருள் அளவு}$
$\dfrac{கற்ற பாடப் பொருள் அளவு}{கலைத் திட்ட அளவு}$
19816.பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல்
முயன்று தவறிக் கற்றல்
உற்று நோக்கிக் கற்றல்
செயல்படு ஆக்க நிலையுறுத்தம்
ஆக்க நிலையுறுத்தம்
19818.மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது
நேரிடை வலுவூட்டம்
மறைதல்
எதிரிடை வலுவூட்டம்
தண்டனை