Easy Tutorial
For Competitive Exams

விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது

இயற்கை
நடத்தை
உளப்பகுப்பு
நோக்கம்
Additional Questions

மாஸ்லோ மனிதனது தேவைகளுள் இரண்டாம் நிலையாகக் குறிப்பிடுவது

Answer

ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு

Answer

எதிர்மறை வலுவூட்டல் துலங்கலை-------------- ; தண்டனை துலங்கலை-------------

Answer

கற்றல என்பது

Answer

நினைவு பற்றிய சோத ளை முதன்முதலில் நடத்தியவர்

Answer

கற்பவரின் திறமை அதன் அதிகபட்ச திறமை நிலையை இயற்கையாகவும், தன்னிச்சையாகவும் அடைகிறது. இதனால் அடையப்படும் குறிக்கோள்

Answer

கலைத்திட்ட வடிவமைப்பில் பின்வருவனவற்றில் ஒன்று ஒரு குறிக்கோள் அல்ல. அது எது?

Answer

பாடத்திட்ட வடிவமைப்பில் ஹெர்பார்டியன் அணுகுமுறையானது பின்வரும் படிகளை உள்ளடக்கியது
I. பயன்பாடு
III. தொடர்புபடுத்தல்
III. பொதுமயமாக்குதல்
IV. தயார்படுத்துதல்
V விளக்குதல்
Vi. மீள்பார்வை
மேற்கண்ட படிகளின் சரியான வரிசை

Answer

“எதை அளவிடும் நோக்கத்திற்காக ஒரு தேர்வு மேற்கொள்ளப்படுகிறோ அதை மிக துல்லியமாக அளவிடுதல்’ என்ற கூற்று ஒரு நல்ல அடைவுச் சோதனையின் கீழ்க்காணும் எந்த தன்மையைக் குறிக்கிறது?

Answer

பாடத்திட்ட குறிப்பிற்கான முக்கிய நோக்கம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us